Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.1300 கோடி டெபாசிட்!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வங்கிகளில் 1300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்துள்ளார். மாற்றப்பட்ட பழைய நோட்டுகள் குறித்த விவரம் 14-ம் தேதி தெரிய வரும். சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களிலும் வங்கி செயல்படுவதால் டெபாசிட் தொகை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ