Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிந்து வரும் தங்கம், வெள்ளி விலை

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த அடுத்த நாள் தங்கம் விலை பவுனுக்கு ஆயிரத்துக்கு மேல் கூடியது. தற்போது தங்கம், வெள்ளி விலை சரிந்து வருகிறது.

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.320 சரிந்து ரூ.23,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.2,920க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,059க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.3.10 குறைந்து ரூ.44.90க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2,825 குறைந்து ரூ.42,005க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close