Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டார் ஜெ.,' - பிரதாப் ரெட்டி

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருந்த நோய்த்தொற்று பாதிப்பு குணமடைந்துள்ளளது. வீடு திரும்புவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வேறு வார்டுக்கு அவரது விருப்பத்தின்படியே மாற்றப்படுவார். முதல்வர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மனதளவிலும் அவர் திடமாக உள்ளார்' என அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி இன்று ஜெ., உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close