Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரமத்தை தாண்டியும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்- மோடி

ஜப்பான் பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பிற்கு நாட்டு மக்களிடம் இருந்து பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறினார்.


இது பற்றி அவர், 'நான் ஒவ்வொரு இந்தியனையும் வணங்குகிறேன். பல குடும்பங்களுக்கு திருமணம் இருந்தது, சிலருக்கு உடல்நலக் குறைவு இருந்தது. அவர்கள் அனைவரும் சிரமங்களைச் சந்தித்தனர், இருப்பினும் அறிவிப்பை ஏற்றுக் கொண்டனர்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close