Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.டி.எம்... பணம் எடுக்க நீளமான வரிசை... ஃப்ளூட் வாசித்து காத்திருப்பை கொண்டாடிய ஃபாரினர்’

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்னவோ குறைந்துக் கொண்டிருக்கலாம். ஆனால், கடந்த 3 நாட்களில், இந்திய ரூபாயின் மதிப்பை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வெளிநாட்டினரும் புரிந்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் 100 ரூபாய்க்கு இவ்வளவு மதிப்பா? என வியந்திருப்பார்கள். அப்படி சென்னையில் ஒரு வெளிநாட்டவர் 100 ரூபாய்க்காக ஏ.டி.எம்-களைத் தேடி தேடி ஏறி இறங்கியிருக்கிறார். எல்லாம் ஏ.டி.எம்-களும்  மூடியிருக்கிறது. கடைசியில் ஒரு ஏ.டி.எம்-ல் பணம் இருக்கிறது என அறிந்தவுடன் அந்த மகிழ்ச்சியை  ஃப்ளூட் வாசித்துத் தீர்த்துக்கொள்கிறார் அவர். அவரின் வீடியோ கீழே...

வீடியோ: தி.ஹரிஹரன்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ