Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துரைமுருகன் அப்போலோவில் அனுமதி

திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபை திமுக துணைத் தலைவரும், திமுக துணைப் பொதுசெயலாளருமான துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று சென்னை விமான நிலையத்துக்குச் சென்றபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்