Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் 2.94 கோடி ரூபாய் பறிமுதல்....!

இன்று காலை மதுரை செக்காணூரணி டோல்கேட் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வேனில் வந்த 2.94 கோடி ரூபாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அது சவுத் இண்டியன் வங்கிக்கு கொண்டு செல்கிற பணம் என்று வந்தவர்கள் கூறினாலும், முறையான ஆவணங்கள் இல்லாததாலும், செல்லாதாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளும் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு அப்பணத்தை கருவூலத்துக்கு கொண்டு சென்றனர். இதில் மர்மம் இருப்பதாக பேசப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பார்வையிட்டார்.

 - செ.சல்மான்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ