Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணபுழக்கம் பாதிப்பு: மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

நாடு முழுவதும் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதால் பண புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணப் புழக்கம் சீராகாததால் கடலுக்கு செல்லும் மீன்பிடி தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை. இதனால் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதையடுத்து 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

- இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்