Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோ வாசலில் சிறப்பு முழு நிலவு பூஜை 

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப, அப்போலோ மருத்துவமனை வாசலில் இன்று அதிமுக தொண்டர்கள், அன்பரசு சாமி மற்றும் பக்தர்கள் சிறப்பு பெளர்ணமி தின பிரார்த்தனை நடத்தினர். 

உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  கடந்த 54 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மறுபிறவி எடுத்துள்ளதாக முதல்வர் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

படங்கள்: தே.அசோக்குமார்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close