Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ.,வுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பொன்னையன் நன்றி

ஜெயலலிதா தனது உடல்நலம் குறித்து, 'மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன்’ என நேற்று அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள், அப்போலோ வாசலில் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் இன்று பேட்டி அளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன்,”முதல்வர் குணமடைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வர் பூரணநலத்துடன் உள்ளார். மக்களின் தொடர் பிரார்த்தனையால்  முதல்வர் பூரண நலம் பெற்றுள்ளார். முதல்வர் தலைமையில் மீண்டும் ஆட்சி நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. முதல்வருக்கு  சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று கூறினார்.

படங்கள்: தே.அசோக்குமார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close