Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார்

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியன் (93)  காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலமானார். 

படம்:ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ