Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம்!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க கூட்டத்தில், தொடக்க வேளாண்மை வங்கிகளுக்கு புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படவில்லை எனப் புகார் கூறப்பட்டது. இதனால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இன்று அறிவித்துள்ளனர். 


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close