Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு கிலோ உப்பு 400 ரூபாய்?.. சேலத்தை உலுக்கிய வதந்தி

'கடல் நெருப்பு புடிச்சு எரியுதாம். அதனால, அடுத்த ஒரு வருஷத்துக்கு உப்பு கிடைக்காதாம். ஓடிபோய் வாங்குங்க' என சேலம், மேட்டூர் மக்களிடம் வதந்தி பரவியது. பொதுமக்களும் அடித்து பிடித்து உப்பை வாங்கியுள்ளனர். இதனால், ஒரு கிலோ உப்பு விலை 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, மேட்டூரிலுள்ள உப்பு வியாபார கடைகளில் வருவாய்துறையினர் சோதனை நடத்தினர். தற்போது, 'ஒரு கிலோ ரூ.400 என்ற வதந்தியை மக்கள் நம்பாதீர்கள்' என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

- வீ.கே.ரமேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close