Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர் நீதிமன்ற வாசலில் தீக்குளிக்க முயன்ற பெண்

 

'புகார் கொடுத்தும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை' என்று இளம்பெண் ஒருவர், தனது இரு குழந்தைகளுடன் மதுரை உயர் நீதிமன்ற கிளை வாசலில் தீக்குளிக்க முயன்றார். காவல்துறையினர் தடுத்து காப்பாற்றினார்கள். பாதுகாப்பு மிகுந்த உயர் நீதிமன்ற வாசலில் நடந்த இச்சம்பவத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

- செ. சல்மான்

எடிட்டர் சாய்ஸ்