Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை ரிசர்வ் வங்கியின் சலுகை

சென்னை ரிசர்வ் வங்கி கிளையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, முதியவர்கள், கைக்குழந்தை வைத்துக் கொண்டிருப்போர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி க்யூ ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி இரவு,  பிரதமர் நரேந்திர மோடியின்  ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், கடந்த சில நாட்களாக ஏ.டி.எம் மையங்கள் மற்றும் வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றவும், ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கவும் கூட்டம் அலைமோதுகின்றது. முதியவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ரிசர்வ் வங்கிக் கிளையில் முதியவர்களுக்கு தனி க்யூ ஒதுக்கியுள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். 


படங்கள்: தே.அசோக்குமார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close