Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உப்பு வதந்தியை நம்பாதீங்க... சேலம் கலெக்டர்

சேலம் மாவட்டத்தில் உப்பு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக கூறி சிலர்  அதிக விலைக்கு விற்று வருகிறார்கள். உப்பு தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் உள்ள 1,541 ரேஷன் கடைகளில் 60 டன் உப்பு இருப்பு இருக்கிறது. எனவே, அதிக விலைக் கொடுத்து யாரிடமும் உப்பை வாங்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மேலும்,  உப்பை கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் விற்ற 3 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close