Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயில் உண்டியல் பணத்தை டிச.30-க்குள் எண்ண உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் உள்ள உண்டியலில், மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருக்கக்கூடும் என்பதால் டிசம்பர் 30-ம் தேதிக்குள் உண்டியல் பணத்தை எண்ணி வங்கியில் டெபாசிட் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

- ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ