Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விப்ரோ சென்னை மாரத்தான் தேதி அறிவிப்பு

விப்ரோ சென்னை மாரத்தான் நெடுந்தூர ஓட்டப் போட்டி சென்னையில் டிசம்பர் 11-ம் தேதி நடக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு நேப்பியர் பாலம் அருகே துவங்கும் போட்டி, மத்திய கைலாஷ் அருகே முடிவடையும். விப்ரோ நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.17,20,000 (Photo: Dinesh)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close