Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு அனுமதிக்கக்கூடியது அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இந்த பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. சீராய்வு மனு தள்ளுபடி உத்தரவால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close