Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலெக்டரிடம் மடிப்பிச்சை கேட்ட மகளிரணி

தூத்துக்குடி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மதிமுக விவசாய மகளிர் பிரிவினர் கலெக்டரிடம் மடிப்பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினர்.  'கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நகைகளை அடகுவைக்க முடியவில்லை. தங்களது கணக்கில் இருந்து விவசாய செலவுகளுக்கு பணம் எடுக்கமுடியவில்லை' என்றனர்.

- ஏ. சிதம்பரம்

எடிட்டர் சாய்ஸ்