Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பரங்குன்றத்தில் இறுதிக்கட்ட பிரசாரம்

நாளை மறுநாள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் இறங்கியுள்ளனர். அதிமுக, திமுக உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் கொண்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவதால் இன்று மாலை 5 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய முடியும். நாளை வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

- சண்.சரவணக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ