Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முடங்கி கிடக்கும் ரூ 6 ஆயிரம் கோடி மாவட்ட நிர்வாகத்திடம் புகார்

ரூபாய் நோட்டு பிரச்னையால், தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் முற்றிலுமாக முடங்கி உள்ளன. இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கங்கள்  மூலம் பயிர்க் கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூபாய் 6,000 கோடியையும், உரங்கள் விதைகளுக்காக கடன் வசதி பெற முடியவில்லை. இதனால் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்,  இந்த ஆண்டில் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்து உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.  இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட  தமாக மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் விவசாயிகள் இன்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர் .

- சி.ய.ஆனந்தகுமார் 

படம்: என்.ஜி.மணிகண்டன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close