Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவண்ணாமலை மகாதீபம் திருவிழா: துணி பை கொண்டு வந்தால் தங்கம்

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் டிசம்பர் 12-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு படையெடுப்பார்கள் என்பதால் குப்பைகளை குறைப்பதற்கு மாவட்ட ஆட்சியரகம் ஒரு ஸ்மார்ட்டான ஐடியாவை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் தவிர்த்து துணி பை கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 கிராம் வெள்ளி காசும், 8 மணி நேரத்துக்கு ஒரு முறை தங்க காசும் பரிசு என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

- அச்சணந்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ