Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போலோவுக்குச் சென்ற ஸ்டன்ட் யூனியன்..!

உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 58 நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், முதல்வர் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உட்பட, ஸ்டன்ட் அசோசியேசனைச் சேர்ந்தவர்கள் இன்று காலை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

படம்: ப.சரவணக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ