Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரத ஸ்டேட் வங்கிக்கு பூங்கொத்து - கோவையில் விநோத போராட்டம்

விஜய் மல்லையாவின் ரூ 1,201 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்ததாக செய்தி வெளியானது. அதை நையாண்டி செய்யும் வகையில், சமூக நீதிக்கட்சியினர் கோவை இரயில் நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு மலர் கொத்து கொடுக்க வந்தனர். அப்போது அவர்களை போலீஸ் கைது செய்தனர்.

 - சி.சின்னதுரை

எடிட்டர் சாய்ஸ்