Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜெ., விரும்பும்போது வீட்டுக்குச் செல்லலாம்'- அப்போலோ பிரதாப் ரெட்டி

சென்னையில் அப்போலோ மருத்துவமனை சார்பில் நடந்த விழாவில் பேசிய அதன் தலைவர் பிரதாப் ரெட்டி, 'முதல்வர் ஜெயலலிதா எப்போது விரும்புகிறாரோ அவர் வீட்டுக்கு செல்லலாம். நோய் தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காகவே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவர் நலமாக உள்ளார்' என பேசியுள்ளார். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ