Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்போது லெனின் தந்தையையும் மிரட்டும் வங்கி

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரியான லெனின், ஸ்டேட் வங்கியில் வாங்கிய கல்விக் கடனை செலுத்தச் சொல்லி கடன் வசூல் ஏஜென்சியான ரிலையன்ஸ் நிறுவனத்தினர் கடுமையாக மிரட்டியதால் கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகமெங்கும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு தூண்டியதாக அந்த நிறுவனத்தின் மீது புகார் கொடுத்தும் இதுவரை போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் லெனின் வாங்கிய கடனை செலுத்தச் சொல்லி லெனினை பறிகொடுத்து கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை கதிரேசனை ரிலையன்ஸ் நிறுவனத்தினர் மீண்டும் மிரட்டி வருகிறார்கள். இதுபற்றி மதுரை கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கும் கதிரேசன், தனக்கும் தன் மகன் கதி ஏற்பட வைத்து விடுவார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். 

- செ. சல்மான்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close