Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மணல் கொள்ளையை தடுத்த வட்டாட்சியர்!

திருவண்ணாமலை ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஒரு லாரியை ஆரணி வட்டாட்சியர் தமிழ்மணி பறிமுதல் செய்தார். இது குறித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

- ம. சுமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ