Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறியியல் கல்லூரியில் 8 கோடி பறிமுதல்

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 8 கோடி பிடிபட்டது.


பழைய ரூபாய் நோட்டுகளை புதியதாக மாற்ற, கல்லூரி ஊழியர்களின் வங்கி கணக்கு மூலம் கல்லூரி நிர்வாகம் முயற்சித்து இருக்கிறது. விஷயம் அறிந்த வருமான வரித்துறையினர் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் 8 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close