Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று தனி அறைக்கு மாற்றப்படுகிறார்.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு உடல்நலம் குன்றியதால் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை தனி அறைக்கு மாற்றப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. 

இன்று காலை, ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் வந்த நிலையில், தற்போது அவர் தனி அறைக்கு மாற்றப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close