Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் நோட்டு பிரச்னை- திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து பத்து நாட்கள் கடந்தும், நிலைமை இன்னும் சீராக இல்லை.  மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, வரும் 24-ம் தேதி திமுக மாநில அளவிலான 'மனிதச் சங்கிலி போராட்டம்' நடத்தும் என்று தெரிவித்துள்ளது.


இது பற்றி திமுக தலைவர் மு.கருணாநிதி,'500,1000 நோட்டுகள் செல்லாது என, திடீரென்று செய்த அறிவிப்பின் காரணமாக  கடந்த 10 நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. இதனை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  24-ம் தேதி திமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும். மனிதச் சங்கிலியில் கழகத் தோழர்கள், பொது மக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.' என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close