Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் 80 சதவீதம் தொழில்துறை முடங்கியது!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் தமிழகத்தில் 80 சதவீதம் அளவுக்கு தொழில்துறை முடங்கி உள்ளது.

கோவையில் இன்று அனைத்துத் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தொழிலதிபர்கள், "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, நாடெங்கும் பண பற்றக்குறை வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள தொழில்துறைகள் 50% முதல் 80%  வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கும் நீடிக்கும் என்று தெரியவில்லை என்று கவலை தெரிவித்தனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ