Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்

முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் சற்று முன் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெயலலிதா. இதையடுத்து அப்போலோ மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டரகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல்கள் வந்த நிலையில் அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close