Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவையில் இருந்து கிளம்பும் வடமாநிலத் தொழிலாளர்கள்

கோவையில் கடந்த சில நாட்களாக பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் வடமாநில தொழிலாளர்கள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் சம்பளமாக கொடுக்கப்பட்ட ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளை உரிய அடையாள அட்டை பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியாத நிலையில், தங்களது பணத்தை மாற்ற சொந்த ஊருக்கே திரும்பி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

- தி. விஜய்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ