Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கையை கண்டித்து புதுச்சேரியில் மீனவர்கள் ரயில் மறியல் 

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து புதுச்சேரியில் ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோடிக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர் தினேஷ் மற்றும் நாகை மீனவர் அரவிந்தன் ஆகியோர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு பேரும் உயிர் தப்பினர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையை கண்டித்து புதுச்சேரியில் இன்று மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கைக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

படம்: அ.குரூஸ்தனம்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close