Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டுக்கு தனியாளாக முட்டுக்கொடுக்கும் அந்த மனிதர் யார்? (வீடியோ)

ல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை மேல் தடை விதித்துக்கொண்டிருக்கும்போது, ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு  நடைபெறும்; ஜல்லிக்கட்டை மத்திய அரசு நடத்தும்; ஜல்லிக்கட்டு நிச்சயம் வரும் என விடாமல் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு தமிழர் யார் என்று தெரியுமா?

மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தவுடன் லோக்பால் மசோதா, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் தரப்படும் என வாக்குறுதிகளை வாரி இறைத்தார்கள். இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறாத நிலையில், ஜல்லிக்கட்டு மட்டும் வருமா?

 

 

 

..

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close