Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளி அங்கீகாரம் ரத்தால் கொந்தளித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி புரியும் செயின்ட் ஜான்ஸ் என்ற மாற்றுத்திறனாளிகள் பள்ளி 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் அங்கீகாரத்தை மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் ரத்து செய்துள்ளார்.

இதனால், கொந்தளித்த மாணவ, மாணவிகள், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிப்பதற்கு மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் என்றும், லஞ்சம் கொடுக்காததால், பள்ளியின் அங்கீகாரத்தை அவர் ரத்து செய்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

- அச்சணந்தி
படம்: சிலம்பரசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close