Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழநி - சென்னை எக்ஸ்பிரஸ் தாமதம்

 

பொள்ளாச்சியில் இருந்து பழநி வழியாக சென்னை புறப்படும் பழநி எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சி பழனிக்கும் இடையே உள்ள கோமங்களம் பகுதியில் ரயில் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதம். திண்டுக்கல்லில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய பழனி எக்ஸ்பிரஸ் இரவு சுமார் 10 மணிக்கு புறப்படும் என திண்டுக்கல் நிலைய அதிகாரி அறிவிப்பு.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ