Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு

விவசாயிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. வாரம் ரூ.25 ஆயிரம் வரை பெறலாம். ரொக்கமாக பணம் செலுத்தாமல் உழவு இயந்திரங்களை வாடகைக்கு பெற முடியும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close