Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் வெறும் 25 நாட்களுக்கு மட்டுமே நீர் உள்ளதாம்

சென்னைக்கு ஒரு நாளைக்கு 830 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னைக்கான நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு 25 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறதாம்.

25 நாட்களுக்கு பிறகு சென்னை மாநகரத்தில் மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்கிறார்கள் நீர்வளத்துறை அதிகாரிகள். இதனால்தான் ஆந்திராவிடம் தமிழகத்துக்கான நீரைக் கேட்டுள்ளதாம் தமிழக அரசு. 

எடிட்டர் சாய்ஸ்