Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மனித சங்கிலி போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை அரசே ஏற்ற பிறகும், அதற்குட்பட்ட இராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதற்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிற அரசு கல்லூரிகளில் வசூல் செய்யப்படும் கட்டணத்தையே அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் வசூலிக்க கோரி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 200 மருத்துவ மாணவர்கள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விடுதியில் வழங்கப்படும் உணவு தரக்குறைவாக இருப்பதால் நேற்று இரவு, ஆராய்ச்சி மாணவர்கள் துணைவேந்தர் மணியன் அவர்களது வீட்டை முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

- ச.ஹரிஹர சுதன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close