Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பண மோசடி வழக்கு: மதனுக்கு 7 நாள் போலீஸ் காவல்

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளர்  மதனை, 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல், வரும் 29-ம் தேதி வரை மதனை, காவலில் வைத்து விசாரிக்க சைதப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதால், தலைமறைவாகி பின்னர் திருப்பூரில் கைதானார் மதன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ