Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரி வசூலில் சென்னை மாநகராட்சி முதலிடம்

நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் வரிவசூல் குவியத் தொடங்கியுள்ளது.


நவம்பர் 11ம் தேதியிலிருந்து இன்று வரை மாநகராட்சிகள் வரிவசூல் செய்துள்ள புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டள்ளன. இந்த பட்டியலில், சென்னை மாநாகராட்சி 58.33 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, கோவை மாநாகராட்சி 41.81 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் நவம்பர் 11ம் தேதியில் இருந்து இன்று வரை மொத்தமாக 167.86 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close