Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுமி கொலை: கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம் ரத்தினம் நகரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஊர்த் திருவிழாவில் நடனம் பார்த்து விட்டு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது, ஜெயக்குமார் என்பவரால் அந்த சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து  கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு  இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ 30,000 அபராதம் விதித்து தேனி மகிளா கோர்டு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

- சக்தி அருணகிரி

எடிட்டர் சாய்ஸ்