Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு மாதத்துக்குப் பிறகு வெளியான கருணாநிதி புகைப்படம்!

கடந்த ஒரு மாதமாக கருணாநிதி யாரையும் சந்திக்கவில்லை. சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் காரணமாக உண்டான கொப்பளம் மற்றும் அசெளகரியம் காரணமாக விருந்தினர்கள் எவரையும் அவர் சந்திக்கவில்லை. அவருடைய புகைப்படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று அன்பழகன் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஸ்டாலினும் உடனிருந்தார். சுமார் 1 மாதத்துக்குப் பிறகு வெளியான கருணாநிதி படம் இது!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ