Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவின் அப்போலோ அனுமதி முதல் ’வாக்காளர்களுக்கு நன்றி’ வரை...! அப்போலோ 60!

ஜெயலலிதாவின் அப்போலோ அனுமதி முதல்‘வாக்களர்களுக்கு நன்றி’ வரை...! புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

மிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 60 நாட்கள் கடந்து விட்டது. இந்த நிலையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக அப்போலோ மருத்துவமனை இயக்குநர் பிரதாப் ரெட்டி அவ்வப்போது அறிக்கை மற்றும் பேட்டி மூலம் தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா தன் வீட்டுக்கு திரும்புவது குறித்து ஜெயலலிதாவே தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார்... சரி... எப்படி கழிந்தது இந்த அறுபது நாட்கள்...?

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இதுநாள் வரை, அங்கு நடந்த நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பைக் காண இங்கு க்ளிக் செய்யவும்...

- ஜெ.பிரகாஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ