Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலி உட்பட வனவிலங்குகள் கணக்கிடும் பணி தொடங்குகிறது!  

முதுமலை வனப்பகுதியில் புலி மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி நாளை முதல் தொடங்குகிறது.   

முதுமலை வனப்பகுதியில் விலங்குகள் சுற்றித்திரியும் முக்கிய இடங்கள் என்று 108 இடங்களை வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அந்த 108 இடங்களிலும், தற்போது தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் அனைத்தும் 48 நாட்கள் விலங்குகள் சுற்றித்திரிவதை கண்காணித்து பதிவு செய்ய உள்ளன. அதன் மூலம், விலங்குகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்படும் என்றும், இந்த பணி நாளை முதல் தொடங்குவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close