Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என் மகளை முதல்வர் விடுவிப்பார்' - நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள்

'ராஜீவ் காந்தி கொலை பின்னணியும் - பிரியங்கா சந்திப்பும்' என்ற தலைப்பில் சிறையில் இருந்தபடியே புத்தகம் எழுதியுள்ளார் நளினி. இதன் வெளியீட்டு விழாவில் வைகோ, திருமாவளவன், சீமான், வேல்முருகன், தியாகு, ஓவியர் வீரசந்தானம், நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், 'என் மகள் நளினியை முதல்வர் விடுவிப்பார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றார் பத்மாவதி அம்மாள்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close