Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆம்பூரில் பேருந்து விபத்து - குளிரில் தவித்த பயணிகள்

இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஆம்பூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியது. இதனால் பயணிகள் லேசான காயமடைந்தனர். பேருந்து நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் குளிரில் பேருந்து கிடைக்காமல் தவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலையில் ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

 - அ.பா.சரவண குமார் (மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ