Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணத்தட்டுப்பாடால் மீனவர்கள் மீண்டும் ஸ்டிரைக்

பணப் பரிவர்த்தனை சீராகாததாலும், மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் பணப் பட்டுவாடா செய்ய முடியாததாலும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் கடந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்ற நிலையில் இன்றிலிருந்து மீண்டும் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

- மோகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close